முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்..

கடலில் அனர்த்தம் ஒன்று ஏற்ப்பட சாத்தியம் இருப்பதாகவும் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாமெனவும் அறிவக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளனர்.

அதனால் கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்லாததால் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது  எனவும் எது நடக்குமோ அதுதான் நடக்கும் என தொழிலாளி விஜயன் என்பவர் கவலை வெளியிட்டார்.

 

செய்தி ராயூகரன்
தமிழ் சி என் என்

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்