ஜேர்மனில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஜேர்மனியில் டஸ்செல்டார்ப் அருகே மீர்பஸ்க் என்ற இடத்தில் பயணிகள் புகையிரதம் ஒன்று சரக்கு புகையிரதத்துடன் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

பயணிகள் புகையிதைத்தில் 150 பயணிகள் இருந்ததாகவும் 50க்கும் மேற்பட்டடோருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து காரணமாக தீயணைப்பு படையினர் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கிய மக்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து ஜேர்மன் உள்ளளூர் ஊடகங்கள் 50 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்