மிளிர்வுக்கு கைகொடுப்போம் விடிவை நோக்கிய பயணம் புதுக்குடியிருப்பில்….

மிளிர்வுக்கு கைகொடுப்போம் விடிவை நோக்கிய பயணம் புதுக்குடியிருப்பில்….

உதவி செய்பவர்— ஜேசுதாசன் குடும்பம்
France (toulouse)

உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு தேவிபுரபிரதேசத்தில் வசிக்கும் போராளி குடும்பங்களுக்கு பிரபுதாசன்(பிரபு) அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் (toulouse ) ஜேசுதாசன் குடும்பத்தினரால் பெறுமதிமிக்க (30000) கோழிக்கூடுகளையும் கோழிக்குஞ்சு களையும் அதற்குரிய உணவையும் மற்றும் இனிய வாழ்வு சிறுவர் இல்லத்திற்கு காலை உணவையும் மிளிர்வுக்கு கைகொடுப்போம் குழுமத்தின் மூலம் வழங்கியுள்ளனர்.

சமூக மிளிர்வுக்காக இயங்கும் மிளிர்வுக்கு கை கொடுப்போம் குழுமத்தினருக்கு தமிழ் சி என் என் இணையத்தளத்தின் நன்றிகள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்