விஜய் படத்துக்கு “நோ” சொன்ன ஓவியா.

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், ‘பிக்பாஸ்’ தான் ஓவியாவை பிரபலமாக்கியது. அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன. தற்போது லாரன்ஸ், இயக்கி, நடிக்கும் காஞ்சனா 3ல் நடிக்கிறார்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில், முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க ஓவியாவை அணுகினர் ஆனால், கதாநாயகி ரோல் இல்லை என்பதால் நடிக்க மறுத்து விட்டார் ஓவியா. அந்த கேரக்டரில் ‘பிக்பாஸ்’ ஜூலி நடிப்பதாக தகவல்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்