சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விடயங்களிற்கு பொறுப்பான பிரதிநிதி இன்று தமிழர் விடுதலை கூட்டணியுடன் சந்திப்பு .

சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விடயங்களிற்கு பொறுப்பான பிரதிநிதி இன்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்சங்கரியை சந்தித்து கலந்துரையாடினார்.

சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விடயங்களிற்கு பொறுப்பான பிரதிநிதி இன்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்சங்கரியை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகம் தெரிவிக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்