நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகள்.! அதுவும் ஒரு எபிஸோடுக்கு இவ்வளவா.!

தமிழில் சினிமா பிரபலங்களை விட திறமைக்கே அதிக மௌசு,சினிமாவில் நடிகைகள் ஒரு சில காலகட்டத்தில் நன்றாக சம்பளம் வாங்குவார்கள் ஆனால் காலபோக்கில் காணாமல் போய்விடுவார்கள். பொருளாதார அடிப்படையில் சற்று முன்னேறுவார்கள்.

serial

நடிகைகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதை போல் சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பு இருக்கிறது சினிமா நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறார்கள் சீரியல் நடிகை, ஆனால் மொத்தமாக பார்க்க போனால் சீரியல் நடிகைக்கு தான் அதிக சம்பளம்.

ராதிகா சரத்குமார் – ரூ 1 லட்சம்

Radhika Sarathkumar

Radhika Sarathkumar

பல சீரியல்களை தனது ராடான் மீடியா நிறுவனத்தை வைத்து தயாரித்து வரும் ராதிகா. வாணி ராணி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் வாங்கும் சம்பளம்  1 லட்சம் ரூபாய்.

ரம்யா கிருஷ்ணன் – ரூ 50,000

Ramya Krishnan

பாகுபலியில் நடித்த ரம்யா கிருஷ்ணன் சன் டிவியில்  வம்சம் சீரியலில் நடித்து வந்தார். அதற்கு ஒவ்வொரு எபிஸோடுக்கும் வாங்கிய சம்பளம் குறைந்தது -ரூ50,000.

சரவணன் மீனாட்சி ரக்சிதா -ரூ25,000

Saravanan-Menatchi

சரவணன் மீனாட்சி சீரியலில் மிகவும் பிரபலமானவர் ரக்சிதா. பெரிய திரையில் வரவில்லை ,ஆனால் இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் வாங்கும் சம்பளம் -ரூ 25,000 ஆகும்.

நளினி – ரூ 15,000

nalini

நாளினி அந்த கால நடிகை இவர் இப்பொழுது நடிக்கும் சீரியல்களில் ஒவ்வொரு எபிஸோடுக்கும்-ரூ 15,000 சம்பளமாக வாங்குகிறார்.

ஆல்யா மானஷா -ரூ 15,000

serial

சின்னத்திரையின் குயின் என்றும் கூறலாம் இவரை , ராஜா ராணியின் ஒவ்வொரு எபிஸோடுக்கு- ரூ 15,000 சம்பளமாக பெறுகிறார்.

ஸ்ருதிக்கா -ரூ 15,000

srithika

சீரியல்லில் கலக்கி வருபவர் ஸ்ருத்திகா நாதஸ்வரம் மற்றும் குலதெய்வம் சீரியலில் ஒரு எபிஸோடுக்கு -ரூ 15,000 வாங்குகிறார்.

பிரவீணா – ரூ 10,000

praveena

பிரியமானவள் மற்றும் பல சீரியலில் நடிக்கும் இவர் ஒரு எபிஸோடுக்கு -ரூ 10,000 சம்பளமாக வாங்குகிறார்.

தெய்வமகள் வாணி போஜன் -ரூ 10,000

vani

தேவமகள் சீரியலில் மிகவும் பிரபலமானவர் இவர் ஒவ்வொரு எபிஸோடுக்கு -ரூ 10,000 சம்பளமாக வாங்குகிறார்.

வள்ளி சீரியல் வித்யா – ரூ 10,000

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்