“தானா சேர்ந்த கூட்டம்” சாட்டிலைட் உரிமம் பெரிய விலைக்கு விற்பனை.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.

‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெரிய தொகைக்கு வாங்கியது.

இந்நிலையில் இப்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சாட்லைட் உரிமையும் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தனியார் டிவி ஒன்று இப்படத்தை வாங்கி உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்