கிளிநொச்சியில்  தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கியதேசியக்கட்சி,ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கட்டுப்பணம் செலுத்தியது.

 எஸ்.என்.நிபோஜன்

இன்று முற்ப்பகல்   கிளிநொச்சி மாவட்ட தேர்தல்  செயலகத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலான குழுவும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக மாகாணசபை உறுப்பினர் தவநாதன் தலைமையிலான குழுவும் ஐக்கியதேசியக்கட்சி சார்பாக கிளிநொச்சி அமைப்பாளர் விஜயராஜன் தலைமையிலான குழுவும் கரைச்சி,பூநகரி ,பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைக்கான  கட்டுப் பணம் செலுத்தி உள்ளது

இதுவரை தமிழ்தேசியக் கூட்டமைப்பு , ஐக்கியதேசியக்கட்சி ,ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ,தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின்  சுயேற்சை குழு,அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் , ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி  என்பன இதுவரை கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்