வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…

தமிழ் சி என் என் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

புதிதாய் பிறப்பு
புத்தாண்டு குழந்தையை
அன்பாய் வளர்த்து
அர்த்தமுள்ளதாக்குவோம்!

பிறந்திருக்கும் 2018 ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறையும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்