இன்ஸ்டாகிராமில் புதிய வாட்ஸ்அப் வசதி!

இன்ஸ்டாகிராமில் புதிய வாட்ஸ்அப் வசதி!

இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளம், அதன் பயன்பாட்டாளர்களுக்கு புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.  அதன்படி இன்ஸ்டாகிராமில் இனிமேல் பகிருகிற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்அப் ஸ்டேடஸாக மாற்றிக்கொள்ளும் அம்சத்தை வெளியிட உள்ளார்கள்.
வாட்ஸ் ஆப் மாதிரியே இதில் என்கிரிப்ட் எனும் ஆப்சன் கொண்டு வரப்படுகிறதாம். இது தற்போது முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும், சில சோதனைகளுக்கு பிறகு முழு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்