வவுனியாவில் “மாணவர் பாதுகாப்பு காப்புறுதி ஒரு மோசடி” சுவரொட்டிகள்

வவுனியாவில் “மாணவர் பாதுகாப்பு காப்புறுதி ஒரு மோசடி” சுவரொட்டிகள்

வவுனியாவின் பேருந்து நிலையப்பகுதிகளில் இன்று (07.01.2018) காலை முதல் அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் உரிமை கோரப்பட்ட மக்களே, ஏமாறாதீர்கள் இலவச சுகாதாரத்தைச்சிதைக்கும் மாணவர் பாதுகாப்பு காப்புறுதி ஒரு மோசடி, பாடசாலைப்புத்தகங்கள் விற்பனைக்கு மக்களே, இலவசக்கல்வியை பாதுகாப்பதற்கு ஒன்றினைவோம் என்று எழுதப்பட்ட இரு சுவரொட்டிகள் வவுனியாவில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்