யாழில் கிணற்றுக்குள் சிறுவனின் சடலம்: தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழில் கிணற்றுக்குள் சிறுவனின் சடலம்: தீவிர விசாரணையில் பொலிஸார்

அச்சுவேலி – ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் சடலம் இன்று அந்த பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் ஆவரங்கால் நடராஜா ராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்