பத்து நாள் பயணமாக இலங்கை வந்தார் லத்விய ஜனாதிபதி

பத்து நாள் பயணமாக இலங்கை வந்தார் லத்விய ஜனாதிபதி

பத்து நாள் உத்தியோகபூர்வ பயணமாக லத்விய ஜனாதிபதி ரேமண்ட்ஸ் வேஜனிஸ் தனது பாரியாருடன் இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்துள்ள அவரும் அவருடைய குழுவினரும் இலங்கை அரச தலைவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளனர்.

லத்விய ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் எதிர்வரும் பதினாறாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல இடங்களுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்