வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் மாவட்ட மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டை தற்போது அச்சிடப்பட்டு வருகிறது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்