தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று இடப்பெற்றது

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று இடப்பெற்றது. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் இரா.சங்கையா தலைமையில் இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை எதிர்வரும் 10ம் திகதி மூன்று சபைகளிலும் போட்டியிடும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்