கிளிநொச்சியில் துப்பாக்கி சூடு ஒருவர் படு காயம்; பின்புலத்தில் யார்…?

சற்றுமுன் கிளி பளை வைத்திய சாலையில் துப்பாக்கி சூட்டில் பளை நகரத்தில் காயம் அடைந்த தாகா கூறி ஒருவர் அனுமதிக்கப் பட்டுள்ளார் குறித்த நபரது நெஞ்சில் துப்பாக்கி சூடு என சந்தேகிக்கப்படும் காயம் ஒன்று இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன குறித்த நபறின் நெஞ்சு பகுதியில் இருந்து போள்ஸ் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை களை பளைப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

பளைப் பகுதியில் சற்று முன் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் என்பவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹலோரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பணியாளரான இவர் மோட்டார் சைக்கிளில் யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த பளைப் பகுதியில் சற்று முன் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் என்பவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹலோரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பணியாளரான இவர் மோட்டார் சைக்கிளில் யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்கள் இவரைத் துரத்திச் சுட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. படுகாயமடைந்த சுரேந்திரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்தசம்பவம் கட்டு துப்பாக்கியால் பன்றிக்கு வைத்த வெடி தவறுதலாக குடியிருப்பில் தாக்கியிருக்கின்றது. என உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்