சாவகச்சேரி பேருந்து நிலைய பெயர்க்கல் விஷமிகளால் உடைப்பு

சாவகச்சேரி பேருந்து நிலைய பெயர்க்கல் விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 மார்ச் 05ம் திகதி இந்த பேருந்து நிலையம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

தற்போது நகரசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் சேவையை மறைக்கும் நோக்குடன் இவ்வாறான செயலில் எதிரணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்