மாவீரர் குடும்ப பிள்ளைகளுக்கு கற்றலுபகரணங்கள்!

நீலன் அறக்கட்டளையினரால் திருக்கோவில் பிரதேசத்தில் 20 மாவீரர்போராளிகள் குடும்பத்தைச்சேர்ந்த கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அறக்கட்டளை நிதிய பிரதிநிதிகளால் கற்றலுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்