திருமலை நகரில் உணவுக்கு அலையும் மான்கள்

திருமலை நகரில் உணவுக்கு அலையும் மான்கள்


திருகோணமலை நகரில் உள்ள மான் கூட்டங்கள் உணவுக்காக அழைந்து திரிவதை காண்பதோடு வன ஜீவராசி திணைக்களம் மான்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது .

மேலும் பொலித்தீன்களையும் உணவாக உண்பதினால் அண்மைய தகவலின் படி திருகோணமலை பகுதிகளில் உள்ள மான் இனங்கள் அருகி வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்