அக்கரைப்பற்று நாவற்குடா பிரதேசத்தில் சிசுவின் சடலம் மீட்பு..

அக்கரைப்பற்று நாவற்குடா பிரதேசத்தில் சிசுவின் சடலம் மீட்பு..

அக்கரைப்பற்று நாவற்குடா பிரதேசத்தில் இன்று பிற்பகல் சுசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிறந்த இந்த சிசுவானது வேறு பிரதேசத்தில் இருந்து இனம் தெரியாதவர்களால் இங்கு கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சிசுவின் தலையில் பின்புறம் காயம் ஒன்றும் காணப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்