தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் இதோ

சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் சூர்யாவிற்கு தமிழ், தெலுங்கு இரண்டிலும் நல்ல மார்க்கெட் உள்ளது, மேலும், அமெரிக்காவிலும் சூர்யா படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது.

இவரின் 24 படம் அங்கு 1.5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்தது, தற்போது தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் ப்ரீமியரில் ரூ 30 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்