இணையத்தில் பொய்யான தகவலை அனுப்பிய யாழ் இளைஞன்…

“வாதரவத்தையில் பெண்கள் மீது ஆபாச கருத்துக்களை வெளியிட்டவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டார்” எனும் செய்தி (10.01.2018) அன்று எமது மின்னஞ்ல் முகவரிக்கு இரு முகவரியில் இருந்து வந்திருந்தது.

இந்த செய்தி பொய்யானதாகவும் தனிப்பட்ட விரோதம் காரணமாக இச் செய்தியை குறித்த நபர் அனுப்பி இருந்தார் எனவும் பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த இளைஞன் இச் சம்பவத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றார்.

அத்துடன் குறித்த நபரின் படத்தை முகப்புத்தம் மற்றும் வேறு பக்கங்களில் இருந்தும், அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனும் பொய்யான குற்றச்சாட்டுகள், பெண்களுடன் தகாத முறையில் ஈடுபட்டார் மற்றும் தமது சுயநலத்துக்காக ஒருவரைப்பற்றிய தவறான செய்திகளை அனுப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமக்கு கிடைத்த இரண்டு மின்னஞ்சல் புகைப்படம்..

முகப்புத்தகத்தில் எடுக்கப்பட்ட இளைஞனின் புகைப்படம்…

 

பாதிக்கப்பட்ட இளைஞனின் கருத்து கடிதம்….

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்