வட மாகாண சபை உறுப்பினர் ஜி .ரி .லிங்கநாதன், லண்டன் பிரதீபன் ,முன்னாள் பிரேதச சபையின் உறுப்பினர் சிவம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம்

11.01.2018 அன்று மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்ட புளொட் சிரேஷ்ட உறுப்பினர்களான வட மாகாண சபை உறுப்பினர் ஜி .ரி .லிங்கநாதன் ( விசு  ) லண்டன் பிரதீபன் ,முன்னாள் பிரேதச சபையின் உறுப்பினர் சிவம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து ஆயர் அதிமேதகு இராயப்பு ஜோசப் அவர்களை மரியாதை நிமித்தம் அவரது இல்லத்தில்  சந்தித்து உரையாடினர் .

அதன் பின்னர்  மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ டெனீஸ்வரன் அவர்களையும் மற்றும் சில பிரமுகர்களையும் சந்தித்தனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்