வவுனியா வளாகத்தில் தகவல் தொடர்பாடல்தொழில்நுட்ப துறைக்கான வண்ணப்பம் கோரப்படுகின்றது

வவுனியா வளாகத்தில் தகவல் தொடர்பாடல்தொழில்நுட்ப துறைக்கான வண்ணப்பம் கோரப்படுகின்றது

வவுனியா

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை கல்வி நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.

2007 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் நுண்ணறிவுப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை 01.02.2018 ஆம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்குமாறு வவுனியா வளாக ஊழியர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்