தமிழ் மக்கள் பேரவை நிகழ்ச்சி இடமாற்ற அறிவிப்பு

தமிழ் மக்கள் பேரவை நிகழ்ச்சி இடமாற்ற அறிவிப்பு


தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி செயவ்வாய்க்கிழழை மாலை 4 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்
நடைபெறவிருந்த கருத்தமர்வும் கலந்துரையாடலும் நிகழ்வானது அக் கலையரங்கம் பயன்படுத்துவதற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டதால் யாழ் வீரசிங்கம்
மண்டபத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகிறோம்.

 

ஊடக இணைப்பாளர்
தமிழ் மக்கள் பேரவை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்