தமிழ் சிஎன்என் நேயர்களுக்கு இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்

தமிழ் சிஎன்என் நேயர்களுக்கு இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

 

பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர்களுக்கு என்று ஒரு சிறப்பு பண்பாடு உண்டு மற்றவர்களுக்கு நன்றி பாராட்டுவது.

இப்பொங்கல்நாளில். எல்லோருடைய வாழ்வும் வளமும் செழிக்க அன்புடனும் பாசத்துடனும் வாழ இத்திருநாளில் அனைவரையும் அன்போடு தமிழ் சி என் என் இணையத்தளம் சார்பாக வாழ்த்துகின்றோம்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்