ஸ்கைப் ஊடாக மக்களிடம் உரையாற்றிய கோத்தா!

ஸ்கைப் ஊடாக மக்களிடம் உரையாற்றிய கோத்தா!


வெளிநாடு சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்கைப் ஊடாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை புரிந்துகொள்ளும் இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியனவற்றின் கொள்கைகளை அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது.

இந்த நிலையில், தற்போது அரசாங்கத்திற்குள்ள நெருக்கடி என்னவென்பது கூட அதில் உள்ளவர்கள் அறியாதுள்ளனர்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ என்ற நெருக்கடியை மாத்திரம் அரசாங்கம் அறித்து வைத்திருப்பதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்