கடற்கரையில் பிணமாக கிடந்த நடிகர்

கடற்கரையில் பிணமாக கிடந்த நடிகர்


மலையாள இளம் நடிகர் சித்து பிள்ளையில் உடல் கோவா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

27 வயது இளம் நடிகரான இவர், தயாரிப்பாளர் PKR பிள்ளையின் மகன் ஆவார், திருச்சூரில் வசித்து வந்த இவர், ஜனவரி 12 ஆம் திகதி கோவாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு, கடற்கரை ஓரத்தில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்