சூர்யாவிற்கு ஆதரவாக இருப்பது சரி, ஆனால்? வித்யூ லேகா கருத்து இதோ

 

சூர்யாவின் உயரம் குறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் கிண்டல் செய்ததாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வர, சூர்யாவே இதை இதோடு விடுங்கள் என்று கூறி முற்று புள்ளி வைத்துவிட்டார்.

இந்நிலையில் பிரபல நடிகை வித்யூ லேகா தன் டுவிட்டரில் ‘சூர்யாவிற்காக பலரும் ஆதரவு தெரிவிப்பது சந்தோஷமாக உள்ளது, அதே நேரத்தில் பெண்களுக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்தாலும் எல்லோரும் ஆதரவு தரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்