யாழ் மண்ணில் கால் பதிக்கும் உலகின் முன்னணி Remax.

உலகின் முன்னணி காணி/ வீடு விற்பனை நிறுவனமான “REMAX” முதல் தடவையாக யாழ் மண்ணில் இன்று (21.01.2018) தனது கிளையை வெகுவிமர்சையாக திறந்துள்ளது.

மேலும், பிரதம விருந்தினராக Cargils bank MD,CEO திரு. தியாகராஜா அவர்கள் நிறுவனத்தை திறந்து வைத்து விழாவை சிறப்பித்தார். அத்துடன் விழாவிற்கு “இலங்கை சுங்க திணைக்கள அதிகாரி திரு.கணேசராசா மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் கல்லூரி அதிபர் செல்வி R. வல்லிபுரநாதன், Remax srilanka நிர்வாக உறுப்பினர் திரு. R. ரட்ணசிங்கம் திரு.Oral Godwin, திரு. ஜீவந்தன் மற்றும் Dr. திலக் ஆகியோர் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர்.

திறப்புவிழா தொடர்பான படங்கள்…..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்