நிலாவெளியூர் கெஜதர்மா எழுதிய அந்த மூன்று நாட்கள் குறுநாவல் வெளியீட்டு விழா

ஆர்.சுபத்ரன்

நிலாவெளியூர் கெஜதர்மா எழுதிய அந்த மூன்று நாட்கள் குறுநாவல் வெளியீட்டு விழா
நிலாவெளியூர் கெஜதர்மா எழுதிய அந்த மூன்று நாட்கள் குறுநாவல் வெளியீட்டு விழா 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் கவிஞர் க. கோணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ்.ஆர் தனபாலசிங்கம் வரவேற்புரை நிகழ்த்தவதையும் , கோணஸ்வரன் தலைமையுரை வழங்கவதையும், கவிதாயினி, சிவராமனி நூலாசிரியருக்கு வாழ்த்துப்பா வழங்குவதையும், நூலின் முதற்பிரதியை நிகழ்வின் முதன்மை அதிதியான சிரேஷ;ட சட்டத்தரணி ஆ. ஜெகசோதிக்கு கோணேஸ்வரன் வழங்கி வெளியீட்டு வைப்பதையும், அருகில் நூலாசிரியர் நிற்பதையும், நூலின் நயவுரையினையும், விதந்துரையினiயும் எழுத்தாளர்களான எம்.எஸ்.எம். நியாஸ் மற்றும் க. தேவகடாட்சம் ஆகியோர்  வழங்குவதையும், நூலூசிரியர் கௌரவிக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்டவர்களையுமு; படங்களில் காணலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்