உள்ளுராட்சிமன்ற தேர்தலின் முடிவுகள் இரவு ஏழு மணிக்கு முன்னர் வெளியிடப்படும்…!!!

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலின் முடிவுகள் பெப்ரவரி பத்தாம் திகதி இரவு ஏழு மணி முதல் வெளியிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயத்தினை மேலதிகத தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

வாக்களிப்பு நிலையங்களை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்