இன்று நள்ளிரவுடன் பிரசார பணிகள் நிறைவு

tamilcnn.lk

 

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகள்யாவும் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளின் இறுதிக் கட்ட பிரசாரப் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கி ழமை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைப்படி இன்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் அனைத்தும் | முடிவுக்கு வரவேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்