உள்ளுராட்சி தேர்தலை கண்காணிக்க 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

tamilcnn.lk

உள்ளூராட்சிமன்ற தேர்தல் கண்காணிப்புக்களை மேற்கொள்ளவதற்காக 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படை குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருந்து நால்வரும், கொரியா, மாலைதீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து தலா இருவரும் வரவழைக்கப்படவுள்ளனர்.

குறித்த கண்காணிப்பாளர்களை எதிர்வரும் 10ம் திகதி தேர்தல் நடைபெறும் நேரத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்