வீரமாதேவியின் ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்

பாலிவுட்டில் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்த சன்னி லியோன், தமிழில் நடிக்க இருக்கும் ‘வீரமாதேவி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது.
பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் ‘வடகறி’ படத்தின் ஒரு பாடல் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது ‘வீரமாதேவி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.

இப்படத்தை ‘சாமிடா’, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘சவுகார்பேட்டை’, ‘பொட்டு’, ‘கன்னியும் காளையும் செம காதல்’ ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்