தம்பி உங்க வோட்டு எனக்குத்தான் குறும்படம்

அன்னமலை இளைஞர்களின் நடிப்பில் உருவான தம்பி உங்க வோட்டு எனக்குத்தான் குறும்படம் சமுக வளலத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தினை இயக்குனர் ருவுதரன் சந்திரப்பிள்ளை எழுதி இயக்கியுள்ளார். இதனை அம்மா கிரியேசன் தயாரித்துள்ளது. தற்கால தேர்தல் நிலமைளை படம் மூலம் நகைச்சுவை பாணியில் விளக்கியுள்ளார் இயக்குனர்.

இது வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தககது.

 

காணொளிக்கு இங்கே அழுத்தவும்…

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்