திருமணமான பெண் இப்படியா….

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் ஓரு பிகினி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அவர் மாலத்தீவில் விடுமுறையைக் கொண்டாடிவரும் நிலையில் பிகினி உடையோடு வலையில் படுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்தை பார்த்தவர்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து தற்போது பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா.

tamilcnn.lk

மந்தா சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டபிறகும் பல படங்களில் நடித்து வருகிறார். சமந்தா நடிப்பில் மார்ச் மாதம் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இப்போதும் பிஸியான நடிகையாகவே வலம் வருகிறார் சமந்தா.

மாலத்தீவில் சமந்தா சமந்தா, சமீபத்தில் இவர் சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் விடுமுறையைக் கொண்டாடிவரும் நிலையில் பிகினி உடையோடு வலையில் படுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

திருமணமான பெண் இப்படியா இதைப் பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் சமந்தாவை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். ஒரு திருமணமான பெண் இப்படி உடல் முழுவதும் தெரியும்படியாக உடை அணிவது என பலரும் கேட்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்