கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.

tamilcnn.lk

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வினாப்பத்திரங்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 28 அம் திகதி பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடக்கூடியதாகவிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்