19 வயது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முல்லைத்தீவு இளைஞனுக்கு கௌரவிப்பு நிகழ்வு

நியூசிலாந்து, அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனடா தேசிய அணியில் விளையாடிய முல்லைத்தீவு குமுளமுனையைச் சேர்ந்த பத்மநாபன் யோகா தம்பதியரின் மகன் அரன் அவர்களுக்கு அவரின் தாய் தந்தையர் கல்வி கற்ற முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர், விளையாட்டுதுறையினர் ஆகியோரினால் கௌரவிப்பு நிகழ்வு 12.02.2018 திங்கள் அன்று நடைபெற்றது.

இதன் போது பாடசாலைக்கு தாயார் யோகா அவர்களால் விளையாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு குறிப்பிட்ட தொகை அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்