யாழ்ப்பண மாநகரசபை மேயராக ஆனல்ட் ஏக மனதாக தெரிவாகினார்.

tamilcnn.lk

யாழ்ப்பண மாநகரசபைக்கு தெரிவான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள  இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில்  ஒன்றுகூடி தமது யாழ்ப்பண மாநகரசபை மேஜராக திரு.இமானுவேல் ஆனல்ட் அவர்களுடய பெயரை ஏக மனதாக பிரேரித்தார்கள்.

இந்த வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களான திரு மாவை சேனாதிராஜா, திரு.செல்வம் அடைக்கலநாதன், திரு தருமலிங்கம் சித்தார்த்தன்  ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.

இதன் பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இவ் விடயம் ஊடக பேச்சாளர் ஸ்ரீ.எம்.எ.சுமந்திரன் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்