பழைய மாணவர் சங்கம் நடாத்தும் திருநாவுக்கரசு சங்கமம்

யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி பிரான்ஸ் பழைய மாணவர் சங்கம் நடாத்தும் திருநாவுக்கரசு சங்கமம் நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

tamilcnn.lk

இவ் நிகழ்வானது (24.02.2018) சனிக்கிழமை அன்று மாலை 3 மணியளவில் “13 rue Étienne dolet 93140 bondy France” இல் நடைபெறவுள்ளது.

குறித்த நேரத்தில் நிகழ்வு ஆரம்பிக்கப்படும். நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்