காவிரி உரிமைக்காக நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

காவிரிச் சிக்கலில் பறிபோய் உள்ள தமிழ்நாட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், நாளை (17.02.2018) காலை 10.30 மணிக்கு, அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

tamilcnn.lk

அதில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான ஐயா பெ. மணியரசன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் உள்ளிட்ட தோழமை அமைப்பினரும், பேரியக்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்