கணவன் முன் மனைவியும் வேலைக்காரனும் ஒரே ரூமில்; இப்படி தேவையா

இந்த காலத்தில் விளம்பரத்தைகூட வித்தியாசமாக எடுத்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.ஆனால் இப்போது வெளிவந்துள்ள விளம்பரம் இதுகெல்லாம் இப்படி தேவையா என கேட்கும்படி வைத்துள்ளது.

அந்தளவுக்கு இப்போது விளம்பரங்கள்வித்தியாசமாக எடுக்கப்பட்டு வருகிறது.முதலில் ஏதோ விருவிருப்பாக
கொண்டுபோய்விட்டு பின் என்னது இந்த பொருளுக்கா இந்த விளம்பரம் என கேட்கும்படி வைத்துள்ளது.

இந்த விளம்பரத்தில் கணவன் முன் மனைவியும் வேலைக்காரனும் ஒரே ரூமில் இருந்து வருவது போல் காட்டிவிட்டு பின் ஒரு மின்பொருள் இல்லாததால் தான் இப்படி நிகழ்ந்ததுபோல் காட்சி உருவாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்