இவன் வேற என்னை ரொம்ப கடுப்பேத்துறான்டா; தெய்வமகள் மீம்ஸ்

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த “தெய்வமகள்” தொலைக்காட்சி தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. முடிவுக்கு வந்த இந்த தொடர் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது.

ஆம், இதில் பிரகாஷ் என கதா பாத்திரத்திற்கு முழைத்த திடீர் தாடி தான் இதற்கு காரணம்.
இந்த திடீர் தாடியை வைத்து வச்சி செய்கிறார்கள் மீம்ஸ் மாஸ்டர்கள். வாங்க பாஸ், பார்த்து ரசிக்கலாம்..!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்