தினமும் 3 பெண்களுடன் படுக்கையை பகிர்வேன் – சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்(உள்ளே..)

பிரபல இந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா. சர்ச்சைக்கு பெயர் போன இவர் டிவிட்டரில் அடிக்கடி சர்ச்சையான பதிவுகளை போட்டு விவாதத்தை ஏற்படுத்தியவர்.

தற்போது காட் செக்ஸ் அன்டு ட்ரூத் என்ற ஆபாச படத்தை எடுத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.இதனால் அவர் ட்விட்டரை விட்டு வெளியேறி விட்டார். ஆனாலும் இன்ஸ்டராகிராம் மூலம் புகைப்படம் மற்றும் பதிவுகளை போட்டு ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார்.

அப்படித்தான் ஒரு முறை இன்ஸ்டாகிராமில் ஒரு விவகாரமான ரசிகர் கேட்டபோது, தினமும் ஒரு பெண்ணாவது உங்களுக்கு தேவைப்படுமா என கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் எனக்கு ஒரு பெண் அல்ல.

தினமும் 3 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன். ஒரு நாளுக்கு 3 வேளை சாப்பிடுவதுபோல, மது அருந்துவதுபோல 3 நேரமும் எனக்கு பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்