வவுனியாவில் மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் 68 இலட்சத்து 31100 ரூபா குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது!

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவினரால் கடந்த 2017 ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பாக மொத்தமாக 1210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 68 இலட்சத்து 31 ஆயிரத்து 100 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக வவுனியா மது ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. சுபசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த எஸ்.ஐ. சுபசிங்க

கடந்த வருடம் கஞ்சா 130 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சா போதைப்பொருள் தொடர்பாக 507 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக குற்றப்பணமாக 37 இலட்சத்து 58 ஆயிரத்து ஐந்நூறு ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.

கெரோயின் 2 கிலோ 277 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபா குற்றப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

கசிப்பு 15 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா குற்றப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் சில தொடர்ந்து

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்