சவுதி அரேபியாயில் நாய் இறைச்சி விற்பனை

சவுதி அரேபியா ஜித்தா நகரில் குலைல்,அல் கும்றா ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் நாய் இறைச்சி உணவுக்காகப் பரிமாறப்படுகின்றது என்று அந்த நாட்டு சுகாதார தினைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

tamilcnn.lk

திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பல உணவகங்களில் நாய் இறைச்சி பரிமாறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப் பட்ட உணவகங்கள் நிரந்தரமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.அதில் பாகிஸ்தான், எமன்,நாட்டைச் சேர்ந்த சிலரும், கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்