எமி ஜாக்சனின் நிர்வாணப் புகைப்படம், எனக்கு தலை சுத்திடிச்சு ரஜனி (photos)

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டிருப்பவர் எமி ஜாக்சன். இவர் நடிப்பில் எந்திரன் 2.0 திரைப்படம் அடுத்து தமிழில் வெளிவரவுள்ளது.

tamilcnn.lk

இவர் பேஷன் என்ற பெயரில் அரைகுறையான ஆடைகள் அணிந்த போட்டோகளை வெளியிடுவார். அதிலும் போட்டோ ஷுட் செய்து வெளியிடும் புகைப்படங்களை சிலர் வரவேற்றாலும் பலர் என்ன உடை என்று தான் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் நண்பிகளுடன் நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படங்களை சிலர் பாராட்டி வந்தாலும் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்