கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் விசேட சிரமதானம்

கோட்டை புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினால் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் விசேட சிரமதானம் ஒன்று மருதானை ரயில்வே தலைமையத்தில் நேற்று ( 25.02.2018 ) எற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று இருந்தது.

இதில் 125 ற்கு மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை அளித்து வந்தனர். அவர்களுக்கான மதிய உணவை மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் அவர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அதிபர் திரு.கலைவேந்தன் அவர்களிடம் கையளிப்பதையும் படத்தில் காணலாம்.

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்