அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா..! – ரசிகர்கள் அதிர்ச்சி(photos)

பாஸ்..! பாஸ்..! சமந்தா என்று சொன்னது நம்ம செல்ஃபி புள்ள ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்லக்குட்டி சமந்தா என்று நெனச்சிடாதிங்க. நாம பாக்கப்போறது ஹாலிவுட் ப்யூட்டி சமந்தா ஹூப்ஸ்-ஐ பற்றி.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மிகவும் கடினமான விதிமுறைகளை விதித்து வருகின்றன. அதில் ஒன்று நடிகைகள் தங்களது அங்கங்களை வெளிக்காட்டும்படியான புகைபடங்களை வெளியிட கூடாது என்பதும் அடங்கும்.

 

இதனால் பாதிக்கப்பட்டுள்ளது இந்திய நடிகைகள் கிடையாது. அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகைகள் தான். ஹாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லி தெரியவேண்டியதில்லை அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அசால்டாக வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை அள்ளிவிடுவார்கள்.

அந்த வகையில், நடிகை சமந்தா ஹூப்ஸ் தனது முன்னழகின் அழகை வெளிக்காட்டி ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடத்தில் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளம் அந்த புகைபடத்தை நீக்கியுள்ளது. இதனை தொடர்ந்து என்னுடைய புகைப்படத்தை வெளியிட எதற்கு தடை. என்னுடைய அழகை ரசியக்ர்களுக்கு விருந்தாக்குகிறேன் என்றும் அதனை தடுக்க யாருக்கும் உரிமையில்லை எனவும் கோபமாக கூறியுள்ளார். மேலும், தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக “என்னுடைய முலைக்காம்புகள் உங்களை புண்படுத்துகிறதா..?” என்ற ஆபாசமான வசனத்தை தாங்கிய ஈரமான டீ-சார்ட்டை அணிந்து கொண்டு தன்னுடைய முலைக்காம்புகள் வெளியே தெரியும்படியாக போஸ் கொடுத்து பிரபல பத்திரிக்கை ஒன்றின் மூலம் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்